Loading...
சமீபத்தில் வெளியான துருவங்கள் பதினாறு படம் மக்களிடையே மட்டுமில்லாமல் சினிமா வட்டாரத்திலே பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பார்த்து ஷங்கர், முருகதாஸ் உட்பட அணைத்து பிரபலங்களும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் அம்மா மற்றும் அவரது மனைவி இந்த படத்தை பார்த்து இயக்குனர் கார்த்திக் நரேன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
Loading...
மேலும் இப்படத்தை இளையதளபதி விஜய் பார்க்க ஆவலாகவுள்ளாராம். பொங்கல் கழித்து இந்த படத்தை பார்க்கவுள்ளார். இதை அவரது மனைவி சங்கீதாவே கூறினார் என்று கார்த்திக் தெரிவித்தார்.
Loading...