பூமியின் பள்ளத்தாக்குகளில் பாயும் ஆறுகள் இயற்கை அதிசயமான நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறது.
அழகான நீர்வீழ்ச்சி இருக்கும் தளங்கள் முக்கிய சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டிற்கு சுமார் மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
ஆனால், பூமியின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி மனிதர்களின் பார்வைக்கு எட்டாத தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி எங்கே உள்ளது என்று தெரியுமா?
பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த நீர்வீழ்ச்சி பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவில்லை என்பதே உண்மை.
இதற்கான முக்கிய காரணம் இந்த பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி மனிதர்களின் பார்வைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது, இன்னும் சரியாக சொன்னால் தூரத்தில் இல்லை ஆழத்தில் அமைந்து உள்ளது. மனிதர்களுக்கு எட்டாத தூரமா? அப்படி எங்கே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது என்று தானே யோசிக்கிறீர்கள், சொல்கிறோம்..