Loading...
தரமான தேங்காய் எண்ணெயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு தரமற்ற புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெயை நாட்டுக்கு இறக்குமதி செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் இருந்து சௌதிஅரேபியா போன்ற நாடுகளுக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
Loading...
இலங்கையில் தயாரிக்கப்பட்ட குறித்த தேங்காய் எண்ணெய் சவூதியில் 500 மி.லீட்டர் 3,500 ரூபாய். (66 சவூதி றியால்) கிடைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை அண்மையில் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...