Loading...
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விசேட ஆலோசனை கூட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) நடத்தவுள்ளார்.
இன்று மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த ஆலோசனை கூட்டத்தினை தொடர்ந்து சில முக்கிய அறிவிப்புக்கள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Loading...
இதேவேளை தமிழகத்தில் நாளொன்றுக்கு 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...