Loading...
அழகிய தமிழ் மகன் புகழ் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா படம் நாளை முதல் வெற்றியை நோக்கி பயணிக்க இருக்கிறது.
உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் இன்று இரவு ஒரு சில திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
Loading...
பைரவா படத்தின் டிரைலர் பல சாதனைகளை படைத்திருந்த நிலையில் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் இப்படத்திற்கு பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தை ஆளப்போவது நாங்க தாண்ட என்பது போல் விஜய் ரசிகர்கள் வசனங்கள் அடங்கிய போஸ்டரை ஒட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Loading...