Loading...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், லேசான அறிகுறிகள் தனக்கு தென்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Loading...