Loading...
பிஐஎஸ் வலைதளத்தில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 விவரங்கள் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் SM-A225F/DS எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.
டூயல் சிம் வசதி, 4ஜி கனெக்டிவிட்டி அம்சங்கள், சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.
Loading...
சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஆசம் வைலட், ஆசம் புளூ, ஆசம் பிளாக் மற்றும் ஆசம் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த மாடல்களில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் கேலக்ஸி ஏ52 மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரியும், கேலக்ஸி ஏ72 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் விரைவில் கேலக்ஸி ஏ52 மற்றும் ஏ72 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Loading...