Loading...
பாலிவுட்டில் வெற்றிபெற்ற ‘நமோ நமோ சங்கரா’ பாடலுக்கு யானை ஒன்று நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவுவதால், தற்போது தொலைபேசியை அனைவருக்கும் பொழுபோக்கு அம்சமாக உள்ளது.
Loading...
சமீபத்தில் பறவை, விலங்குகள் செய்யும் சேட்டை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Loading...