Loading...
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் மன்னன் ரஜினி தான். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய் தான் உள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் தமிழ் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, கபாலி படம் இலங்கையில் சுமார் 54 திரையரங்கில் வெளிவந்ததாம்.
Loading...
இதன் பிறகு பைரவா தற்போது 53 திரையரங்கில் வெளிவர, ரஜினிக்கு பிறகு விஜய் தான் இப்படி ஒரு சாதனையை படைத்துள்ளார்.
Loading...