Loading...
ரதன் இயக்கத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பைரவா’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) உலகமெங்கும் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் ‘பைரவா’ படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இணையத்தில் திருட்டுதனமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பைரவா’ படம் வெளியானதால் ரசிகர்களும் படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Loading...
ஏற்கெனவே, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘கபாலி’ படமும் திரைக்கு வந்த முதல் நாளிலேயே இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Loading...