Loading...
மறைந்த கே.வி ஆனந்த் உடலை மருத்துவமனையில் இருந்து கொண்டு வருவதற்கான முயற்சியில் நடிகர் சூர்யா நேரடியாக ஈடுபட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குனரான கே.வி ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
கே.வி ஆனந்தும் நடிகர் சூர்யாவும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். மூன்று படங்களில் இணைந்து இருவரும் பணியாற்றியுள்ளனர்.
Loading...
இந்த நிலையில் கே.வி ஆனந்த் மறைவு செய்தி கேட்டு சூர்யா நேராக அவர் வீட்டுக்கு சென்றார்.
ஆனால் அங்கு கே.வி ஆனந்த் உடல் வரவில்லை என்ற தகவலை அறிந்த சூர்யா நேராக மியாட் மருத்துவமைக்கு சென்று அங்கிருந்து உடலை கொண்டு வரும் வேலையில் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.
Loading...