Loading...
ஐரோப்பிய லீக் காற்பந்து போட்டியின் முதல் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் Manchester United 6-2 என்ற கோல் கணக்கில் Roma அணியை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தேர்வு பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டது.
இதற்கு முன் நான்கு முறை இறுதியாட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்த Machester United இம்முறை முதல் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் ஆறு கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளதால் இறுதியாட்டத்திற்கான வாப்பை பலப்படுத்திக்கொண்டது.
Loading...
இதனிடையே மற்றொரு முதல் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெய்னின் villarreal அணி 2-1 என்ற கோல் கணக்கில் Arsenal குழுவை வென்றது.
Loading...