அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். நந்திதா ஸ்வேதா. தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் நந்திதா. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து வாய்ப்புகள் வராத காரணத்தினால்தான் இந்த கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
அந்தவகையில், தற்போது நடிகை நந்திதா ஸ்வேதா தன்னுடைய தொப்புள் தெரிய இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இஞ்சி மரப்பா இடுப்பை பார்த்து கசங்கி போனேன்டி” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.