எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக
துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.
இந்நிலையில், இவர் தம்மாத்தூண்டு Trowser அணிந்து தொடையழகு தெரிவது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தன்னுடைய வாழைத்தண்டு தொடைகளை காட்டி இளசுகளை திணறடிதுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், ” நீங்க சோத்துல மறைச்ச பூசணிக்காய்…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.