Loading...
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம்வழங்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்டஉத்தியோகபூர்வ இல்லமே தற்போது இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஆகியோரின் தலையீட்டிற்கிணங்க பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த வீடு, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாகிய பின்னரே, அவருக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...