Loading...
நடிகை திரிஷா இப்போது மோகினி, கர்ஜனை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களிலும் கமிட்டாகியும் உள்ளார்.
சினிமாவே தன் வாழ்க்கை என சொல்லிக்கொண்டு திருமணம் என்றாலே தலை தெறித்து ஓடுகிறாராம். யாராவது அதை பற்றி கேட்டாலும் கடுமையாக கோபப்படுகிறாராம். இவர் திருமணத்தை தள்ளி போட்டுக்கொண்டே இருப்பது குடும்பத்தாருக்கு மனவருத்தமே.
Loading...
நயன்தாரா வந்த நேரத்தில் சினிமாவிற்கு வந்தவர் தனக்கென்று பெரிய ரசிகர் படையை வைத்துள்ளார். இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.
Loading...