Loading...
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க கூட்டணி 132 இடங்களில் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டணியிலுள்ள தி.மு.க. 110 இடங்களிலும் காங்கிரஸ் 8, ம.தி.மு.க. 4 , சி.பி.எம். 3, சி.பி.ஐ. 2, வி.சி.க. 4, ஏனையவை ஒரு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஆட்சியிலுள்ள அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 96 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது என்றும், இவற்றில் அ.தி.மு.க. 84 இடங்களிலும் பா.ம.க 11, பா.ஜ.க 3 இடங்களிலும் முன்னிலையிலுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Loading...
இந்த இரு பிரதாக கூட்டணிகளையடுத்து மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறதென்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...