Loading...
நடிகை த்ரிஷா பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
காரைக்குடி அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகை த்ரிஷா சென்றுள்ளா.
Loading...
அப்போது, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் திரிஷாவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
Loading...