நடைபெற்று வரும் G7 நாடுகளின் உச்சி மாநாட்டில், இந்தியாவில் இருந்து 2 தூதுவர்கள் வந்து கலந்து கொண்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் புறப்படும் வேளை அவர்களுக்கு கடும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு இந்திய கொரோனா இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில். அவர்கள் இருவரும் வந்து G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இது போக பிரித்தானிய உள்துறை அமைச்சரான பிரீத்தி பட்டேலை அவர்கள் சந்தித்ததோடு, பீரித்தி பட்டேலுடன் உடன்படிக்கைகளையும் கை மாறியுள்ளார்கள். இன் நிலையில் இந்தியாவில் இருந்து வந்த அந்த 2 தூதுவர்களுக்கும் கொரோனா இருப்பது லண்டனில் உறுதியாகியுள்ளது….
இதனால் பிரித்தானிய உள் துறை அமைச்சருக்கும் கொரோனா தொற்று இருக்குமா என்ற கோணத்தில் மருத்துவர்கள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள். Source : Two members of India’s G7 delegation test positive after meeting with Priti Patel – as it emerges they WEREN’T required to quarantine