Loading...
பொங்கல் என்பது தமிழர் திருநாள் என மகிழ்ச்சியாக கூறப்பட்டது. ஆனால் கடந்த சில வருடங்களாக மகிழ்ச்சியில் இல்லாமல் மாறி விட்டது. இதற்கு பின்னால் பல அரசியல் இருக்கிறது.
இந்த பொங்கலை நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கிறது. இதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி இந்த காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல் ஜல்லிக்கட்டை ஏன் நடத்துகிறோம். அதற்கு ஏன் தமிழர்கள் இந்தளவுக்கு போராடுகிறார்கள் என்பதையும் தெரிந்து இந்த பொங்கல் திருநாளில் தெரிந்து கொள்ளலாம்.
Loading...
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
Loading...