Loading...
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்தவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
Loading...
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் 5ம் திகதி நாடாளுமன்றில் இடம்பெற இருந்த போதும் உயர் நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்காமையால் விவாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே நேற்றைய தினளம் சபாநாயகரிடம் குறித்த வியாக்கியானம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Loading...