Loading...
இரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையோ அல்லது ஹீமோகுளோபீனின் அளவோ எப்போதும் இருப்பதை விட குறைந்திருக்கும் நிலை இரத்தச் சோகை நோய் என்று அழைக்கப்படுகிறது.
சரியான ஊட்டசத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை முக்கிய காரணங்கள் என்று சொல்லலாம். இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து சரி செய்வது நல்லது ஆகும்.
Loading...
அந்தவகையில் இரத்தசோகையை இயற்கைமுறையில் குணப்படுத்துவது எப்படி என்பதை பற்றி கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.
Loading...