Loading...
இலங்கையில் இருந்து பிரான்ஸ் செல்வோர் அங்கு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.
Loading...
மேலும் இலங்கை, பங்களாதேஷ், துருக்கி, ஐக்கிய அரபு இராஜ்யம், கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட்டுப் பயணிகளுக்கும் இவ் அறிவிப்பை பிரான்ஸ் விடுத்துள்ளது.
Loading...