Loading...
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 70 தாதியர்கள் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி திருகோணமலை மருத்துவமனையில் 17 தாதியர்கள்,ராகம மருத்துவமனையில் 8 தாதியர்கள், கராபிட்டி மற்றும் கெகல்லே ஆகிய இடங்களில் தலா 4 தாதியர்கள் இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் நெருக்கடிக்கு மத்திய தாதியர்கள் குறைவளவான ஓய்வு நேரங்களை எடுத்துக்கொண்டு அதிகளவான நேரங்களில் பணிபுரியும் நிலைமை காணப்படுவதாகவும் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது
Loading...