நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான நடவடிக்கையை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எடுத்துள்ளார். இதற்கமைய,
இரத்தினபுரி – ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
தொலோ கந்த,
ரம்புக,
கத்லான,
தனபெல,
இம்புக்கந்த
பொத்துபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள்.
இரத்தினபுரி – கலவான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
பனபொல,
குடுபிட்டிய,
குடாஹ,
தெல்கொட கிழக்கு,
தெல்கொட மேற்கு,
தேவகலகம,
தந்தகமுவ,
கொஸ்வத்த,
தபஸ்ஸர கந்த,
வதுராவ,
வெம்பிட்டியகொட,
வெத்தாகல கிழக்கு,
வெத்தாகல மேற்கு
தவுலகலகம கிராம சேவகர் பிரிவுகள்..
மற்றும் நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
புனித கும்ஹஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நாரஹென்பிட்டி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.