Loading...
இந்நிலையில் இவர் PETA அமைப்பின் விளம்பர தூதராக இருப்பதால், ரசிகர்களே இவர் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவர் என்று நினைத்துவிட்டார்கள்.
இதை தொடர்ந்து மிகவும் மோசமான வார்த்தைகளாலும், மீம்ஸுகளாலும் த்ரிஷாவை தாக்கினார்கள்.
Loading...
நேற்று ஒரு படிமேலே சென்று இவர் நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பையே நிறுத்தினார்கள்.
தற்போது பொறுமை இழந்த இவர் ‘பெண்களை மதிக்காமல் அவர்கள் குடும்பங்களையும் திட்டிக்கொண்டு, நீங்கள் தமிழன் என்று சொல்வதால் வெட்கப்பட வேண்டும்’ என்று கோபமாக டுவிட் செய்துள்ளார்.
Loading...