Loading...
பைரவா படம் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கேரளாவில் விஜய்க்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இப்படம் அங்கு 203 திரையரங்கில் வெளிவந்துள்ளது, இப்படம் முதல் நாளில் ரூ 2.16 கோடி வசூல் செய்துள்ளதாம்.
Loading...
இதற்கு முன் விஜய்யின் தெறி ரூ 3.16 கோடி வசூல் செய்திருந்தது, கேரளாவில் நடந்த ஸ்ட்ரைக்கால் பல திரையரங்குகளில் பைரவா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...