Loading...
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் யதீஸ்குமார் மோஹித் அவர்கள், விமானியாக நியூஸிலாந்தில் உள்ள Massey University இல் “Bachelor of Aviation with a Major in Air Transport Pilot” என்ற பட்டமளிப்பு மூலம் அங்கீகாரம் பெற்றுள்ளார்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகக்கொணட இவரது குடும்பம் நியூஸிலாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்றது.
மோஹித் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் பயின்றவர்.
Loading...
சிறுவயது முதல் பல்துறை ஆற்றல் கொணடவராகவும் இருந்தார்.
அத்துடன் இவர் திருகோணமலை கெளரிதாசன் அவர்களது கராத்தேப் பள்ளி மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...