Loading...
த்ரிஷா இன்று காலையிலேயே சில டுவிட்டுகளை செய்து பிரச்சனையில் சிக்கிக்கொண்டார். தமிழர் கலாச்சாரம் குறித்து பேசி பலரையும் கஷ்டப்படுத்தினார்.
இதை தொடர்ந்து பலரும் த்ரிஷாவை வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர், அவருக்கு ராதிகா, சின்மயி ஆகியோர் தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர்.
Loading...
தற்போது நடிகர் கமல்ஹாசனும் தன் பங்கிற்கு த்ரிஷா குறித்து ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார். இதோ….
Loading...