Loading...
தமிழக அரசின் கொரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை படு தீவிரமாக பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த நிலையில் கொரோனா நிவாரண பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிதி திரட்டி வருகிறார். ஏற்கனவே நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி கொரோனா நிதிக்காக ரூ.1 கோடி அளித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார். வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் நிதி அனுப்பினார் நடிகர் அஜித்.
Loading...