Loading...
தமிழ் சினிமாவில் கமெர்ஷியல் பாணியில் சிக்காமல் வித்தியாசமான கெட்டப்பில் தொடர்ந்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி.
ஒவ்வொரு படத்துக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் ஜல்லிக்கட்டு போன்ற சமூக விஷயங்களுக்கும் குரல் கொடுப்பவர்.
Loading...
இவரிடம் சமீபத்திய பேட்டியொன்றில், நீங்கள் சினிமாவை எந்தளவு காதலிக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, ஆரம்பத்தில் வருமானத்துக்காக ஒரு தொழிலாகவே சினிமாவை பார்த்தேன்.
தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் தான் டிவிட்டரில் இல்லை என்றும் தெரிவித்தார்.
Loading...