Loading...
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். முதற்கட்ட கொரோனா லாக் டவுனின் போது சீரியல் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு சீரியல் அதே பெயரில் வேறொரு கதைக்களத்தில் ஒளிபரப்பானது. முதல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரக்ஷா ஹோலா.
இப்போது கலர்ஸ் தொலைக்காட்சியின் ஒரு சீரியலில் நடித்து வருகிறார்.
Loading...
இவர் இந்த சீரியல்களுக்கு முன் சன் தொலைக்காட்சியின் ஒரு ஹிட் சீரியலில் நடித்துள்ளாராம். அது எந்த சீரியல் என்றால் வம்சம் தானாம்.
இந்த விஷயம் முதல் முறையாக அறியும் ரசிகர்கள் இதற்கு முன் தமிழ் சீரியல் நடித்துள்ளாரா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
Loading...