Loading...
பருத்தித்துறை மீன் சந்தை சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொதுச்சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை சுகாதார மருத்;துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் மூடப்பட்டுள்ளது.
Loading...
நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக சந்தைகளில் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...