Loading...
நடிகர் விஷால் நடிக்கும் படத்தை திருக்குமரன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
Loading...
நடிகர் விஷால் இப்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அதற்கான கட்டாயமும் அவருக்கு இருக்கிறது. ஏனென்றால் ஏகப்பட்ட கோடி கடனில் அவர் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை தமிழில் புதிதாக கால்பதித்துள்ள சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
Loading...