Loading...
தல அஜித்தின் 57வது பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இறுதி கட்ட பணியில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு ஜனவரியில் முடிக்க முடிவு செய்தனர். ஆனால் பல்கேரியாவில் நீண்டநாள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். அதைத் தொடர்ந்து சில காட்சிகள் இந்தியாவில் எடுக்க வேண்டியிருப்பதால் பிப்ரவரி மாதம் வரை படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.
Loading...
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்டர்நேஷ்னல் லெவலில் இருக்கும் என அனிருத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading...