Loading...
தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகியோர் படங்கள் தான் வசூல் சாதனை செய்யும். ஆனால், தற்போதெல்லாம் டீசர், ட்ரைலர் ஹிட்ஸ் அடிப்படையிலேயே இவர்கள் படங்கள் சாதனையை தொடங்கி வருகின்றது.
இந்நிலையில் கபாலி, தெறி, பைரவா ஆகிய படங்களின் டீசர் தான் யு-டியூபில் 1 கோடி ஹிட்ஸை கடந்து சாதனை படைத்தது.
Loading...
தற்போது சூர்யாவின் சிங்கம்-3 டீசரும் 1 கோடி ஹிட்ஸை எட்டியுள்ளது, இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Loading...