Loading...
நடிகை சம்யுக்தா ஹெக்டேவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது. தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவருக்கு பாலோயர்கள் அதிகம்.
Loading...
இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் தன்னை வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
Loading...