Loading...
இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசாங்கம் தடை விதித்துள்ளது.
அவ்விரண்டு நாடுகளிலிருந்தும் வரும் பயணிகளில் அதிகமானோருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மேலும் 30 நாட்களுக்கு கனடா நீடித்துள்ளது.
Loading...
நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 21 ஆம் தேதிவரை இந்த தடை அமலுக்கு வருவதாக கனடா போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra தெரிவித்தார்.
கோவிட்டிற்கு எதிரான கனடாவின் போராட்டத்தை தொடர்வதற்கு இதுபோன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.
Loading...