Loading...
இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் இதுவரை 77 மரணங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகூடிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Loading...
அதன்படி, 53 மரணங்கள் திருகோணமலை மாவட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 மரணங்களும் அம்பாறை மாவட்டத்தில் 9 மரணங்களும் கல்முனையில் 2 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Loading...