Loading...
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தமது பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.
Loading...
அதில் தற்போதைய நிலையை கவனத்திற்கொண்டு 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் இலங்கையை அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது.
இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை ஆபத்தான நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...