இந்தியாவில் கொரோனா என்ற வைரஸ் ஆட்டிபடைத்துகொண்டிருக்கிறது. இதனை தடுக்க ஆண்களை விட பெண்கள் குறைவாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என பல கேள்விகள் எழுந்துள்ளன. கொரோனா பாதித்த தாய் தாய்ப்பால் கொடுப்பதால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
மேலும், தாய்பால் கொடுப்பதால், குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், முறையான மருத்துவர்களின் அறிவுரைப்படி செயல்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர்.மேலும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் வேறு ஏதேனும் சந்தேகளுக்கு கீழ் கண்ட காணொளியின் மூலம் கண்டு தெரிந்துகொள்ளுங்கள் ….மேலும், தாய்பால் கொடுப்பதால், குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், முறையான மருத்துவர்களின் அறிவுரைப்படி செயல்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர்.