Loading...
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இதை மக்கள் தவறாக பயன்டுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.
Loading...
அந்த வகையில் கருவாத்தோட்ட பொலிசாரினாலும் விஜேராம மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வைத்தியர்களுக்கான இலட்சினையை பயன்படுத்தி வாகனங்களில் இவர்கள் பயணித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
Loading...