Loading...
அப்பா இல்லாத நிலையில் மாத்தளனில் அம்மாவை இழந்தேன் – உறவுகளைத் தேடவே படித்தேன் என அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் சாதித்த பார்த்தீபன் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் சொல்லாயுதம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தனது வெற்றியின் இரகசியம், மற்றும் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
Loading...
விடாத முயற்சியினால் சாதித்தேன் எனவும், மருத்துவராவதே தனது இலக்கு எனவும் இதன்போது அவர் கூறினார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி காணொளி வடிவில், https://youtu.be/kywP8cpn7CY
Loading...