Loading...
மாங்குளம் கற்குவாரி கிராமத்தில் சிறிய கார் ஒன்றினை உருவாக்கியுள்ளார் யூலியன் எனும் இளைஞன்.
முழுக்க முழுக்க தனது உழைப்பின் மூலம், அவரது சூழலில் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு ஆக்கியுள்ளார் இந்தக்காரினை….
Loading...
குடும்ப பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் வேலைக்குச் செல்வதற்காக அவர் உருவாக்கிய கார் எப்படியானது, இக்காரினை செய்வதற்கு அவர் உருவானது எப்படி? பின்னணி என்ன? https://youtu.be/oZhrzLEr-l4
Loading...