முள் சீதாப்பழத்தை கடைதெருக்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த பழமானது நிறைய நோய்களையும் குணப்படுத்தும்.
அப்படி இந்த என்னென நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது என்று இப்போது பார்ப்போம்.
மாரடைப்பை தடுக்கும் இந்த முள் சீதாப்பழம்
மாரடைப்பைத் த்டுக்க உதவி செய்யும். அதிக அளவு பொட்டசியம் இதில் நிறைந்து காணப்படுவதால்ல உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். முள் சீதா மரத்தின் இலைகளை கொண்டு டீ போட்டு குடித்து வந்தால் மாரடைப்பை குணமாக்குமாம்.
புற்றுநோய் குணமாக்கும் முள் சீதாப்பழம்
புற்றுநோயைக் குணப்படுத்துவதில் மிகச்சிறந்து செயல்படும். அதிக அளவில் ஆண்டிஅசிடோன் இருப்பதால், உடலுக்கு அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
சர்க்கரை நோயளிகள் சாப்பிடலாம்
இந்த பழத்தில் இனிப்பாக இருக்கும் என்றால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் வேண்டாம். தாராளமாக இந்த முள் சீதாப்பழத்தை சாப்பிடலாம். இந்த பழம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவி செய்யும். ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.
எடை குறைப்புக்கு உதவி செய்யும்
நம்முடைய உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த முள் சீதாப்பழம் உதவி செய்யும். உடலில் அதிகமாக கொழுப்புகள் தேங்கியுள்ள திசுக்கள் தொடை, வயிற்றுப்பகுதிகளில் உள்ள கொழுப்புகளை குறைக்கும்.