Loading...
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Loading...
நேற்றைய தினம் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...