Loading...
தி. நவீனின் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாளரான 22 வயது தி. பிரவீனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பில், போலிசார் மூவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
இம்மாதம் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நபர்கள் தன்னை மிரட்டியதாக, 22 வயது பிரவீன் போலிசில் புகார் கொடுத்ததாக, பினாங்கு வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவரான சோஃபியான் சந்தோங் தெரிவித்தார்.
Loading...
2017- ஆம் ஆண்டு , மூளையில் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்த நவீனுடன் சேர்ந்து, பிரவீனும் கடுமையாக்கத் தாக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...