Loading...
இரு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் சம்பந்தப்பட்டிருந்த 32 வயது மதிக்கத்தக்க எல்.ஆர்.டி ரயில் ஓட்டுநர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் வழக்கமான ஒரு நடைமுறையாக அவர் மீது அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக , போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.
Loading...
இவ்வேளையில், சிறுநீர் பரிசோதனைக்கு உட்பட்டிருந்த அந்த ஆடவர், போதைப் பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக, டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் மொஹமட் சய்னால் அப்துல்லா தெரிவித்தார்.
Loading...