Loading...
தமது 3 கோடி பெறுமதியான வீட்டை ஆயுர்வேத விஷேட வைத்திய நிலையத்திற்காக கணவன் மனைவி பரிசளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பதுளை பிரதேசத்தில் இயங்கும் விஷேட வைத்திய நிலையத்திற்காக குறித்த வீடு பரிசளிக்கப்பட்டுள்ளது.
Loading...
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் வைத்தியசாலைக்காக தமது பெறுமதியான வீட்டினை பரிசளித்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
Loading...