Loading...
புதிய சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜெய் ராஜரட்ணம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ சந்தித்துள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லமான அலரிமாளிகையில் இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
Loading...
இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் இன்னும் உத்தியோக பூர்வாக அறிவிக்கப்படவில்லை.
Loading...